மாநகரில் 7 பேர் இடமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2021
10:12

சேலம்: சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் செயற்பொறியாளர், உதவி கமிஷனர் ஏழு பேரை இடமாற்றம் செய்து, கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, வருவாய் உதவி கமிஷனராகவும், திட்டம் செயற்பொறியாளர் பழனிசாமி, கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டனர். அதேபோல், அஸ்தம்பட்டி உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, சூரமங்கலம் உதவி கமிஷனராகவும், சிறப்பு திட்டப்பிரிவு, மைய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, அஸ்தம்பட்டி உதவி செயற்பொறியாளராகவும் இடமாற்றப்பட்டனர். அம்மாபேட்டை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சூரமங்கலம் உதவி செயற்பொறியாளராகவும், கொண்டலாம்பட்டி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், அம்மாபேட்டை உதவி செயற்பொறியாளராகவும், சூரமங்கலம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், கொண்டலாம்பட்டி உதவி செயற்பொறியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X