சாந்தி ஆசிரமம் அருகே 'கொசு வளர்ப்புத் தொட்டி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
20:32


தெருநாய்கள் தொல்லைசேரன்மாநகர், என்.ஆர்.ஐ.,கார்டன் குடியிருப்பு பகுதியில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.- கிருஷ்ணமூர்த்தி, சேரன்மாநகர்

விளையாட்டு உபகரணங்கள் பழுதுஅவினாசிலிங்கம் கல்லுாரி அருகே பாரதி பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு மற்றும் சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பில்லாததால் பழுதடைந்து விட்டது. இதனை புதுப்பித்து தர வேண்டும்.- குணசேகர், சாய்பாபாகாலனி

'லொள்' தொல்லைமாநகராட்சி 35வது வார்டுக்குட்பட்ட, காந்திநகர், இடையர்பாளையம் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அச்சப்படுகின்றனர்.- வினோத், காந்திநகர்

அச்சுறுத்தும் சாலைசங்கனுார் - நல்லாம்பாளையம் ரோடு, எல்.ஜி.ஆட்டோ காஸ் பங்க் அருகில் அமைந்துள்ள சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், அடிக்கடி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.- சண்முகம், சங்கனுார்

அபாய குழிசெல்வபுரம், முத்துசாமி மாதா கோவில் 2வது வீதியில், பைப் இணைப்பிற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. அதன் பின் குழியை மூடாமல் விட்டதால், மழைக்காலங்களில் நடந்து செல்ல கூட முடிவதில்லை. பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.- காமராசன், செல்வபுரம்

மழைநீர் வடிகால் மூடல்கோவை-பொள்ளாச்சி சாலையில், குறிச்சி பள்ளிக்கூடம் முதல் காந்திநகர் வரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. ஆனால் இதனை, கடைக்காரர்கள் மண் கொட்டி அடைத்து விட்டதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- விசுவாசம், சுந்தராபுரம்

கழிவுகளால் அபாயம்கோவை மதுக்கரை அடுத்த பச்சாபாளையம் ஆற்றுப்படுகையில், நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்படும் உடைந்த கண்ணாடிகளை, மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், நீர்நிலைகள் மாசுபடும் ஆபாயம் உள்ளது.- சிவராமன், பச்சாபாளையம்

மலைபோல் குப்பைகோவை, பால்மார்க்கெட், தியாகராய புதுவீதி, என்.டி.சி.,காலனி முன்பு, குப்பை கழிவு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் எதிரிலேயே சிறுவர் பூங்கா உள்ளதால், அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரவணக்குமார், தியாகராய புதுவீதி

தெருநாய்கள் கூட்டம்சிட்ரா, ஏர்போர்ட் அருகில் உள்ள அழகு நகர், சவுபாக்யா நகர், லட்சுமி பாய் நகர், பத்மநாப நகர் பகுதிகளில். தெருநாய்கள் கூட்டம் தினமும் மக்களை அச்சறுத்தி வருகிறது.- பார்த்திபன், பத்மநாப நகர்

அனுமதி கொடுத்தது யார்மாநகராட்சி 24வது வார்டுக்குட்பட்ட, மேட்டுப்பாளையம் ரோடு, காமராஜ் நகர் பகுதியில் பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இதனை வெட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.- சதீஷ்குமார், கமராஜ்நகர்

மூடப்படாத குழிமாநகராட்சி கிழக்கு மண்டலம் 66வது வார்டு உடையாம்பாளையம், நான்கு முனை சந்திப்பில், தனியார் நிறுவனத்தால் கேபிள் பதிக்க குழி தோண்டப்பட்டு, நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.- மனோகரன், உடையாம்பாளையம்

தேங்கிய மழைநீர்கோவைப்புதுார், சாந்தி ஆஸ்ரமம் அருகே பள்ளிவாசல் பின்புறம் உள்ள சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. கொசு அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுதாகர்,

கோவைப்புதுார்

வாகன ஓட்டிகள் அவதிசிங்காநல்லுார் கோ-ஆப்ரெட்டிவ் நகர் பகுதியில் சாலை பழுதடைந்து, மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- காஞ்சனா, சிங்காநல்லுார்

சேறும் சகதியுமான சாலைகுனியமுத்துார், வசந்த நகர், லவ்லி கார்டன் பகுதி மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை.- ஜாபர், குனியமுத்துார்

அபாய குழிகுறிச்சி, ஹவுசிங் யூனிட் பேஸ் 1, பகுதியில் பெரிய குழி ஒன்று நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், கார் மற்றும் சிறு கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.- ஆனந்தசாய்ராம், குறிச்சி

மூடப்படாத குழிகோவைப்புதுார், மாநகராட்சி 91வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குழாய் பதிப்பிற்காக குழி தோண்டப்பட்டு, 25 நாட்களுக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ளது.- சுரேஷ், கோவைப்புதுார்.

1.தெருநாய்கள் தொல்லைசேரன்மாநகர், என்.ஆர்.ஐ.,கார்டன் குடியிருப்பு பகுதியில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.- கிருஷ்ணமூர்த்தி, சேரன்மாநகர்

2.விளையாட்டு உபகரணங்கள் பழுதுஅவினாசிலிங்கம் கல்லுாரி அருகே பாரதி பூங்காவில் உள்ள சருக்கு விளையாட்டு மற்றும் சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பில்லாததால் பழுதடைந்து விட்டது. இதனை புதுப்பித்து தர வேண்டும்.- குணசேகர், சாய்பாபாகாலனி

3. தெருநாய்கள் தொல்லைமாநகராட்சி 35வது வார்டுக்குட்பட்ட, காந்திநகர், இடையர்பாளையம் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அச்சப்படுகின்றனர்.- வினோத், காந்திநகர்

4.அச்சுறுத்தும் சாலைசங்கனுார் - நல்லாம்பாளையம் ரோடு, எல்.ஜி.ஆட்டோ காஸ் பங்க் அருகில் அமைந்துள்ள சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், அடிக்கடி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.- சண்முகம், சங்கனுார்

5.அபாய குழிசெல்வபுரம், முத்துசாமி மாதா கோவில் 2வது வீதியில், பைப் இணைப்பிற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. அதன் பின் குழியை மூடாமல் விட்டதால், மழைக்காலங்களில் நடந்து செல்ல கூட முடிவதில்லை. பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.- காமராசன், செல்வபுரம்

6. மழைநீர் வடிகால் மூடல்கோவை-பொள்ளாச்சி சாலையில், குறிச்சி பள்ளிக்கூடம் முதல் காந்திநகர் வரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. ஆனால் இதனை, கடைக்காரர்கள் மண் கொட்டி அடைத்து விட்டதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. வாகனங்களில் செல்வோரும், பாதாசரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- விசுவாசம், சுந்தராபுரம்

7. கழிவுகளால் அபாயம்கோவை மதுக்கரை அடுத்த பச்சாபாளையம் ஆற்றுப்படுகையில், நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்படும் உடைந்த கண்ணாடிகளை, மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனை அப்புறப்படுத்தாமல் உள்ளதால், நீர்நிலைகள் மாசுபடும் ஆபாயம் உள்ளது.- சிவராமன், பச்சாபாளையம்

8. மலைபோல் குப்பைகோவை, பால்மார்க்கெட், தியாகராய புதுவீதி, என்.டி.சி.,காலனி முன்பு, குப்பை கழிவு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் எதிரிலேயே சிறுவர் பூங்கா உள்ளதால், அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரவணக்குமார், தியாகராய புதுவீதி

9. தெருநாய்கள் கூட்டம்சிட்ரா, ஏர்போர்ட் அருகில் உள்ள அழகு நகர், சவுபாக்யா நகர், லட்சுமி பாய் நகர், பத்மநாப நகர் பகுதிகளில். தெருநாய்கள் கூட்டம் தினமும் மக்களை அச்சறுத்தி வருகிறது.- பார்த்திபன், பத்மநாப நகர்

10. அனுமதி கொடுத்தது யார்மாநகராட்சி 24வது வார்டுக்குட்பட்ட, மேட்டுப்பாளையம் ரோடு, காமராஜ் நகர் பகுதியில் பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இதனை வெட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.- சதீஸ்குமார், கமராஜ்நகர்

11. மூடப்படாத குழிமாநகராட்சி கிழக்கு மண்டலம் 66வது வார்டு உடையாம்பாளையம், நான்கு முனை சந்திப்பில், தனியார் நிறுவனத்தால் கேபிள் பதிக்க குழி தோண்டப்பட்டு, நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.- மனோகரன், உடையாம்பாளையம்

12. தேங்கிய மழைநீர்கோவைப்புதுார், சாந்தி ஆஸ்ரமம் அருகே பள்ளிவாசல் பின்புறம் உள்ள சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. கொசு அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுதாகர், கோவைப்புதுார்

13.வாகன ஓட்டிகள் அவதிசிங்காநல்லுார் கோ-ஆப்ரெட்டிவ் நகர் பகுதியில் சாலை பழுதடைந்து, மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- காஞ்சனா, சிங்காநல்லுார்

14.சேரும் சகதியுமான சாலைகுனியமுத்துார், வசந்த நகர், லவ்லி கார்டன் பகுதி மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை.- ஜாபர், குனியமுத்துார்

15. அபாய குழிகுறிச்சி, ஹவுசிங் யூனிட் பேஸ் 1, பகுதியில் பெரிய குழி ஒன்று நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், கார் மற்றும் சிறு கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.- ஆனந்தசாய்ராம், குறிச்சி

16. மூடப்படாத குழிகோவைப்புதுார், மாநகராட்சி 91வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குழாய் பதிப்பிற்காக குழி தோண்டப்பட்டு, 25 நாட்களுக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ளது.- சுரேஷ், கோவைப்புதுார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X