2.45 லட்சம் பேர் எங்கே இருக்காங்களோ! தடுப்பூசி போட தேடுகிறது சுகாதாரப்பிரிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
22:54


கோவை: கோவையில், 177 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலை, 7:00 மணி முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில், 94 சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியிருக்கின்றனர். இன்னும், 1.40 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர்.கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி, 84 நாட்களும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி, 28 நாட்களும் கடந்தவர்களாக, 2.24 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்காக, 177 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.சுகாதாரப்பிரிவினர் கூறியதாவது:

இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, ஊழியர்கள் மூலமாக, தினமும் தொலைபேசி வாயிலாக பேசி, அழைப்பு விடுக்கிறோம். மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.வார அலுவல் நாட்களில் சிறப்பு முகாம் நடத்தும்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நடத்தும் முகாமில், அதிகமானோர் போட்டுக் கொள்கின்றனர். மற்ற நாட்களில் ஆர்வம் காட்டுவதில்லை.தியேட்டர்கள், ஷாப்பிங் மால் மற்றும் அதிகமாக பொதுமக்கள் கூடுமிடங்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறப்பு முகாம்களில் தவறாமல் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X