உரம் இரு தவணை இடுவதால் அதிக பலன் கிடைக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
23:04

முதுகுளத்துார்--முதுகுளத்துார் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் 45000 ஏக்கரில் நெல்,800 ஏக்கரில் உளுந்து,1500 ஏக்கரில் குதிரைவாலி உட்பட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் டாம்.பி சைலஸ் முதுகுளத்துார் வட்டாரத்திலுள்ள விளங்குளத்துார், செல்வநாயகபுரம், கீழக்குளம், தேரிருவேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தனியார் விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்வதை ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:விவசாயிகளுக்கு தேவையான உரங்களைப் பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரங்கள்அதிகமாக இடுவதால் வீணாக மண்ணில் கலந்து தரம் குறையும்.நேனோ யூரியா உரத்தை தண்ணீரில்கலந்து இலைவழி தெளிக்க வேண்டும். முதுகுளத்துார் வட்டாரத்தில் குறைந்த வயதுஉடைய ரகங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால் உரங்களை இரண்டு தவணையாக பிரிந்து இடுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும். விற்பனை நிலையங்களில் உரங்களை அதிக விலைக்கு விற்றால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X