சி.ஐ.டி.யூ., உண்ணாவிரதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
23:23

தேவகோட்டை-தேவகோட்டையில் சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.தேவகோட்டை அரசு பஸ் டெப்போ கிளை முன்பு பஸ் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர் சங்க கிளை நிர்வாகி கேசவன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். மத்திய சங்க பேரவை நிர்வாகி சிவக்குமார், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி மாணிக்கம் பங்கேற்றனர்.உண்ணாவிரதத்தில் ஏற்கனவே தங்கள் கோரிக்கைகளை அ.தி.மு.க., அலட்சியப்படுத்தி விட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு மாத காலமாகியும் எந்த பிரச்னைக்கும் தீர்வு ஏற்படவில்லை. உதிரி பாகங்கள் மாற்றாமலேயே பஸ்சை ஓட்ட வேண்டும் கூறுகின்றனர். எங்களது கோரிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X