அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம் அவிநாசி அருகே விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
23:53

அவிநாசி: தமிழ்நாடு அரசு விரைவு பஸ், அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காய மடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து நேற்றிரவு, 9:30 மணிக்கு புறப்பட்டு, கோவை நோக்கி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது, நிலை தடுமாறி, ஆறு வழிச்சாலையின் மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், ஐந்து பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அரசு பஸ் டிரைவர் ராகவன், பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பஸ்சை ஒரு கார் முந்திச்சென்ற போது, நிலை தடுமாறி மையத் தடுப்பின் மீது பஸ் மோதி கவிழ்ந்ததாக டிரைவர் கூறினார். ஆனால், டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் விபத்து நேரிட்டது என, பயணிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X