பால் வியாபாரி வீட்டில் 30 சவரன் திருட்டு ; ரெட்டியார்பாளையத்தில் துணிகரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
03:54


புபுதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெர்னத் மகன் கிளமென்ட், 48; பால் வியாபாரி. திருமணம் முடிந்து வெளிநாடு செல்லும் தனது மகள் ஜான்சியை வழியனுப்புவதற்காக, நேற்று முன்தினம் (24ம் தேதி) இரவு சென்னைக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகைகள், ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு, குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X