டெக்னீசியன் தற்கொலை | தேனி செய்திகள் | Dinamalar
டெக்னீசியன் தற்கொலை
Added : நவ 25, 2021 | |
Advertisement
 

கம்பம்,---சின்னமனுார் அருகே சுக்காங்கல்பட்டியை சேர்ந்த மோகன் மகன் ஆனந்த் 32, இவர் கம்பம் தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணியாற்றினார்.ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் அறை எடுது்து தங்கி இருந்தார். திருமணம் முடிந்து, மனைவி சின்னமனுார் அருகில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்னையால் நேற்று தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X