மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.167.06 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நேரு ஆய்வு செய்தனர். கலெக்டர் அனீஷ் சேகர், கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.