கொட்டாம்பட்டி-கொட்டாம்பட்டியில்வேளாண் ஒழுங்கு முறைவிற்பனை கூடத்தில் மாவட்ட விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் தேங்காய் ஏலம் நடந்தது.மேற்பார்வையாளர் ஆர்த்தி ஏலம் குறித்து விளக்கினார். விவசாயிகள்கொண்டு வந்த 5508 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ. 9க்கு ஏலம் விடப்பட்டு கிடைத்த ரூ.47 ஆயிரத்து 172 விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. தேங்காய் ஏலம் குறித்த விபரங்களுக்கு மேற்பார்வையாளரை 96290 79588ல் தொடர்பு கொள்ளலாம்.