இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2021
05:14

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆனத்துாரை சேர்ந்தவர் தினகரன் மகள் அபிதா, 23. ஆலம்பூண்டி ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்தி, 27. இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன், திருமணம் நடந்தது. அபிதா கடந்த 21ம் தேதி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



அவரது தாய் சம்பூர்ணம் 55: சத்தியமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார்.அதன்பேரில், கணவர் தட்சணாமூர்த்தி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டிவனம் சப் கலெக்டர் அமீத், செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன் விசாரணை நடத்தினர்.



இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் கவிதாவின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., இளங்கோவன் உறுதியளித்தார்.இந்நிலையில், நேற்று காலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் நேற்று காலை 10 மணிக்கு உறவினர்கள் மீண்டும் செஞ்சி கூட்ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அபிதாவின் கணவர் தட்சணாமூர்த்தி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை தெரிவித்ததால் உறவினர்கள் மறியலை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X