கொளத்தூர்: கொளத்தூர் பேரூராட்சி, தண்டா நான்கு ரோடு பகுதியில் சாலையை விரிவுபடுத்த, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, பேரூராட்சி ஊழியர்கள், நேற்று, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விரிவாக்கம் செய்த பின், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, பேரூராட்சி முடிவு செய்துள்ளது.