திருப்பூர் மாவட்டத்தில் ரூ.650 கோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2021
23:45

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 650 கோடி ரூபாய் அளவுக்கு, கூட்டுறவு கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், கூட்டுறவு கடன் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், பயிர்க்கடன் வழங்க பரிந்துரைத்தனர்.பயிர்க்கடனாக, தனிநபர் ஜாமீனில், 1.60 லட்சம் ரூபாய்; அடமான கடனாக, மூன்று லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் கடன், சுய உதவிக்குழுக்கள் கடன், கறவை மாடு, ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நீர்ப்பாசன கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது. வட்டாரம் வாரியாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், முகாம் நடந்து வருகிறது.இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்துக்கு, 650 கோடி ரூபாய் அளவுக்கு, கூட்டுறவு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், குறுகியகால வேளாண் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம். நில உடமை சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் விண்ணப்பித்து, பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X