பள்ளி வாகன கட்டணம் உயர்த்த நிர்வாகங்கள் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
00:56

கோவை: கொரோனா காரணமாக வாகனங்களில் சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க, பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க, சில பள்ளிகள் வாகன கட்டணங்களை முன்பே உயர்த்தி பெற்றோருக்கு தகவல் அனுப்பிவிட்டனர். சில பள்ளிகள், பெற்றோருடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான சர்வோதயா அமைப்பின் தலைவர் நவமணியிடம் கேட்டபோது, '' மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் பாதுகாப்பில் ஒரே மாதிரியான அறிவுறுத்தல்களை வழங்கியுள் ளன. உடல் வெப்ப பரிசோதனை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை துாய்மை பணி, குழந்தைகளுடன் ஆசிரியர் முழுநேரமும் இருக்க வேண்டும் உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களில் குறைவான மாணவர்களை மட்டுமே அழைத்துவர இயலும் என்பதால், பள்ளி வாகன கட்டணத்தை உயர்த்த, பெற்றோருடன் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளவுள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202120:27:42 IST Report Abuse
Ram Pollachi கொரோனாவை காரணம் காட்டி ஆன்லைனில் பாடம் நடத்தியதன் விளைவு கைபேசி கட்டணம் கண்டபடி உயர்த்திவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X