வாலிபரை கத்தியால் குத்தியவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
04:49

விருத்தாசலம்-வாலிபரை கத்தியால் குத்தியவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கவுசிகா என்பவரை காதலித்தார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி இருவரும் திருமணம் செய்து விருத்தாசலம் பெரியார் நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.இந்நிலையில் விருத்தாசலம் பங்களா தெருவில் தனியார் மண்டபத்தில் கவுசிகாவுக்கு நேற்று வளைகாப்பு நடந்தது. இதையறிந்த அவரது சகோதரர் வினோத், 29; சென்று வளைகாப்பு நிகழ்ச்சி பத்திரிகையில் ஏன் எனது பெயரை போட்டீர்கள் என கர்ணனிடம் கேட்டு தகராறு செய்தார். இதனை கர்ணனின் மாமா சாத்துகடல், கீழ் பாதியைச் சேர்ந்த சிலம்பரசன், 33; தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த வினோத், கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சிலம்பரசனின் வயிற்றில் குத்தினார். காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X