திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே நவ.11 ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அடியனுாத்து வி.ஏ.ஓ., செல்வகுமார், நகர் வடக்கு
போலீசார் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். நவ.23 ம் தேதி சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். வி.ஏ.ஓ., வின் புகாரில் எஸ்.ஐ., மனோகரன் இறந்தவர் குறித்து விசாரிக்கிறார்.