பி.என்.எல்., நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
05:15

புதுச்சேரி-பி.என்.எல்., நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் முழு தொகையும் வட்டியுடன் பெற சங்க அலுவலகத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தயாள் தீனதயாள் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி பி.என்.எல்., முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. தலைவர் தயாள் தீனதயாள், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சிவசண்முகம், காளிதாஸ் கலந்து கொண்டனர்.பணம் முதலீடு செய்தவர்கள் முழு தொகையும் வட்டியுடன் பெற சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி, சங்க அலுவலகத்தில் பிரமாண பத்திரம் சமர்பித்து வருகின்றனர். முதல் தவணையாக கடந்த 06.10.2021 ல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் காலதாமதமின்றி உடனே தாக்கல் செய்ய வேண்டும்.முதலீடு செய்த மொத்த தொகை, ஆண்டு, ஆதார் கார்டு நகல் போன்றவற்றுடன் சங்கம் உள்ள எல்லைப்பிள்ளைச்சாவடி ஓட்டல் தெ யூரோப் என்ற முகவரியில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7639709746, 9994355511 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X