அரூர்: அரூர் அடுத்த மந்திகுளாம்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. நேற்று காலை, 5:30 மணிக்கு அருகில் இருந்த வீட்டின் மண் சுவர் இடிந்து, முனுசாமி வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு சேதமடைந்து அவரது மனைவி மாரி, 55, படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் மாரி அனுமதிக்கப்பட்டார்.