செய்திகள் சில வரிகளில்///   அரசியல் அமைப்பு தின விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
02:20

சிவகங்கை: சிவகங்கை அரசு குழந்தைகள் இல்லத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் இல்ல மாணவி அபிதா வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி பரமேஸ்வரி தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சித்திரைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுஉறுப்பினர்கள் ஜீவானந்தம், ரசீந்திரகுமார், குழந்தைகள் பாதுகாப்பு இல்ல அலுவலர் ராமச்சந்திரன், கண்காணிப்பாளர் ராஜகுமாரி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

இல்ல மாணவி சுரேந்திரா நன்றி கூறினார்.
ரத்ததான விழிப்புணர்வு கூட்டம்கல்லல்: கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில்மாணவர்களுக்கு ரத்ததானம், காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாணவர்களுக்கு மூன்று நாட்கள் ஓவிய போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் அழகப்பன் தலைமை வகித்தார். சிவகங்கை எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் நாகராஜன், செம்பனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆலோசகர் தாமஸ் ஆரோக்கியம், காசநோய் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்தர்ராஜன், அலெக்ஸ்பாண்டியன், ரத்ததான ஆலோசகர் சூசைராஜா பங்கேற்றனர். ஆசிரியர் பிரபு ஏற்பாடுகளை செய்தார். ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X