ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஐயப்பன் மணி மண்டபம், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 8:00 மணி.
பகவத் கீதை அந்தர்யோகம்: தத்வானந்தா ஆசிரமம், சிறுமலை அடிவாரம், திண்டுக்கல், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, நிகழ்த்துபவர் சுவாமி ஞானசிவானந்தர்.
தங்கரத புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி வைதிகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, தங்கரத புறப்பாடு இரவு 7:00 மணி.
சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில், பழநி, குழந்தைவேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் காலை 9:00 மணி.
சோமாஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, சோமாஸ்கந்தர் சிறப்பு வழிபாடு, அலங்காரம், பகல் 12:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை,
மதியம் 12:00 மணி.
சிறப்பு பூஜை: எ. குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி
வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.
சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: பேசும் பழநிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன் கோயில், தீத்தாகிழவனூர், அய்யலூர், காலை 8:00 மணி.
நவமி பூஜை: கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணிமுதல், சிறப்பு பூஜை.
நவமி பூஜை: கதிர் நரசிங்க பெருமாள் கோயில்,கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணிமுதல், நவமி சிறப்பு பூஜை.
பொது
வாக்காளர் சிறப்பு முகாம்: அனைத்து ஓட்டுச்சாவடிகள், திண்டுக்கல், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
தனியார் வேலை வாய்ப்பு முகாம்: எம்.வி.எம்., மகளிர் அரசு கலை கல்லுாரி, திண்டுக்கல், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, ஏற்பாடு: ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம்.