வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
03:20

விக்கிரவாண்டி : வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று காலை 6:00 மணியளவில் வினாடிக்கு 5,185 கன அடி நீர் வரத்து இருந்தது.



அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32 அடி) 479.689 மில்லியன் கன அடி (30.400 அடி) நீர் மட்டம் உயர்ந்தது. இதனால், 5,089 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.பிற்பகல் 4:00 மணியளவில் வினாடிக்கு 7,697 கன அடி நீர் வரத்து இருந்தது. இதனால், அணையின் நீர் இருப்பு 503.191 மில்லியன் கன அடியாக (30.700 அடி) நீர் மட்டம் இருப்பு வைத்தனர். அணையின் பாதுகாப்பு கருதி 7 கதவுகளைத் திறந்து 7,197 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அணையில் நீர் வரத்து குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X