இடுப்பளவு நீரில் மூழ்கிய பயிர்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
04:37

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லுாரில் சாகுபடி செய்துள்ள 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லுர் கிராமத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தனர். மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெய்யும் கனமழையால் முகுந்தநல்லுார் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் இடுப்பளவு நீரில் மூழ்கி உள்ளன.



அதேபோல், முகுந்தநல்லுார், மே மாத்துார் கிராமங்களில் தயாராக இருந்த, 200 ஏக்கர் பரப்பிலான பருத்தி செடிகள் முற்றிலும் சேதமாயின. பயிர்கள் முழுவதும் சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய இன்னும் ஒருமாதம் வரை ஆகும். இதனால் பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலை உள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X