நகரில் சுற்றி திரியும் கால்நடைகள்; வர்த்தக சங்கம் போராட்டம் ஒத்திவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
04:40

சிதம்பரம் : சிதம்பரத்தில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி வர்த்தக சங்கத்தினர் அறிவித்த கடையடைப்பு போராடடம் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையால் ஒத்தி வைக்கப்பட்டது.

\


சிதம்பரம் நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று வர்த்தக சங்கத்தினர், கால்நடை உரிமையாளர்களுடன் சமாதானக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.



ஆர்.டி.ஓ., ரவி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க தலைவர் சதீஷ்குமார், மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இட வசதி, அதற்கேற்ற உணவுகள் இருந்தால் மட்டுமே கால்நடைகள் வளர்க்க வேண்டும். சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



நகராட்சி நிர்வாகம் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பது மட்டுமின்றி, மாடுகளை ஏலம் விட்டு அத்தொகையை நகர் மேம்பாட்டு நிதிக்கணக்கில் சேர்ப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X