இரும்பு கம்பியை உடைத்த கரும்பு லாரி பறிமுதல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
இரும்பு கம்பியை உடைத்த கரும்பு லாரி பறிமுதல்
Added : நவ 28, 2021 | |
Advertisement
 

சத்தியமங்கலம்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து கவுந்தப்பாடிக்கு, கரும்பு லோடு ஏற்றிய லாரி நேற்று புறப்பட்டது. புளியம்பட்டி அருகேயுள்ள கோட்டைபாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன், 43, ஓட்டினார். தாளவாடி அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்ட தடுப்புக்கம்பியை லாரி உடைத்து விட்டு நிற்காமல் சென்றது. வனத்துறையினர் தகவலின்படி, சத்தி வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆசனூர் அருகே லாரியை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X