கழிவு நீர் குழாய் உடைப்பு ; ஆதம்பாக்கத்தில் சீர்கேடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
22:53

ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கத்தில், குழந்தைகள் மையத்தில் உள்ள கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் வெ ளியேறி, அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.



அடையாறு மண்டலம், 177 வது வார்டு, ஆதம்பாக்கம், செக்கட்ரேட் காலனியில் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அதே வளாகத்தில், ஒரு குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது.அங்குள்ள, கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நீருடன் கலந்த கழிவு நீர் மைதானம் முழுதும் தேங்கி உள்ளது.துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.



கொசுத்தொல்லை அதிகரித்திருப்பதால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும், மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றவில்லை என, மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.இதனால், அதிகாரிகள் தலையிட்டு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
29-நவ-202108:37:02 IST Report Abuse
 Muruga Vel பெரும்பாலான பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள் குடிநீருடன் கலந்து விநியோகம் ஆகிறது ..அந்தந்த பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் குடிநீரை சோதனைக்கு அனுப்பி தரத்தை அறிய வேண்டும் .அதுவரை குடிநீரை கொதிக்க வைத்து உபயோகித்தால் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X