காலபைரவருக்கு ஜெயந்தி விழா | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
காலபைரவருக்கு ஜெயந்தி விழா
Added : நவ 28, 2021 | |
Advertisement
 

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அன்னதாசம்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில், காலபைரவருக்கு ஜென்ம நட்சத்திரத்தில் காலபைரவாஷ்டமி ஜெயந்தி விழா நடந்தது. கோவிலில் சிறப்பு ஹோமம், 21 வகை அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தனராஜ், கனகராஜ் ஆகிய சிவாச்சாரியார்கள் ஹோம பூஜை நடத்தினர். ருத்ர பாராயணம் அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X