இளம்பெண் தற்கொலை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இளம்பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
23:18

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் 63. கூலி தொழிலாளி. இவரது மகள் ஜெயலட்சுமி 29. எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரே மாதத்தில் கணவரை பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றார்.தந்தையுடன் வசித்த ஜெயலட்சுமி அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X