ஆன்மிகம்
சோமவார வழிபாடு: 108 சங்கு அபிஷேகம், மாலை, 4:00 மணி. இடம்: பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, சித்தாலப்பாக்கம் வழி, சென்னை - 130. பகவத் கீதை மகோற்சவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில்
பாராயணம், உபன்யாசம்: ஆர்.கிருஷ்ண கிருபா, மாலை 6:00 முதல் 7:30 வரை. இடம்: ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவில், வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை -5. பொது ஓவியக் கண்காட்சி: 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' இணைந்து
நடத்தும் ஓவியர் மணி வேலுவின் 'இறை இடம் இவர்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை. முற்பகல் 11:00 - மாலை 5:00 வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன், அம்பத்துார் எஸ்டேட், சென்னை. 95000 12166.