தந்தை கண்டிப்பு பட்டதாரி பெண் மாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
04:30

புதுச்சேரி : பி.எஸ்.பாளையத்தில் மாயமான பட்டதாரி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.பி.எஸ். பாளையம், அண்ணா நகர் வீதி, ராஜசேகரன்.



இவரது மகள் ரேகா, 22; பி.ஏ., பட்டதாரி. வீட்டில் இருந்த ரேகா தொடர்ந்து மொபைல்போனில் மூழ்கி இருப்பதை, தந்தை ராஜசேகரன் கண்டித்துள்ளார்.அதனால், மொபைல் போனை தந்தையிடம் கொடுத்து விட்டார்.கடந்த 24ம் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற ரேகா, பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில், திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
30-நவ-202116:19:56 IST Report Abuse
karuppasamy பெற்றோர்களை கண்ணீர் வடிக்க வைத்து துன்ப படுத்தும் எந்த மகளும் ........ தென்னையை வைத்தால் இளநீர் . பிள்ளையை பெற்றால் கண்ணீர். என்பதை உண்மையாக்கிய பெண்ணே, பாவம் தாய் தந்தையர்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-நவ-202111:28:31 IST Report Abuse
Matt P கண்டிச்சிருந்தாலும் மகள் ஓடிட்டாள் என்ற உடன் பெற்ற மனம் பதறுது. எவன தேடி போனாலோ அவன் எப்படிப்பட்ட பொறுக்கியோ இனிமேல் தான் தெரியும். நல்லவனா இருந்தால் நல்லது தான். கல்யாணம் படிப்பு வரைக்கும் வீட்டில் வைச்சு சோறு போட்டு கேட்டதை வாங்கி கொடுத்து, தான் கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறாங்களே. என்ன இருந்தாலும் அணுக வேண்டிய முறையில் பெற்றோர்களிடம் அன்பா அரவணைப்பா அணுகலாமஏ ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X