மீனவர் நலத்துறையில் 105 பேருக்கு ரூ.75.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:03

தேனி : தேனி மாவட்டத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.



மாவட்டத்தில் மீனவர் நல வாரியத்தில் 2024 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு விபத்து, நிவாரண உதவி, திருமணம், கல்வி உதவித்தொகை, மீன்பண்ணை அமைக்க மானியம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 105 பயனாளிகளுக்கு ரூ.75.48 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும்



மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் வைகை, மஞ்சளாறு அணை பகுதிகளில் அரசு மீன் விதை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்லா, ரோகு, மிர்கால், விராலி இன மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட குத்தகைதாரர்கள், வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைப்பதாக கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X