வத்தலக்குண்டு மருத்துவமனை பணியாளர் கொலையா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:16

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மருத்துவமனை பணியாளர் முகத்தில் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.



வத்தலக்குண்டு கண்ணன் நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 55. அரசு மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவர் இல்லை. ஒரே மகன் முத்துக்குமார் விருவீட்டில் வசிக்கிறார்.சுப்புலட்சுமி இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை என மருத்துவமனையில் இருந்து அவரது மகனுக்கு தகவல் சென்றது.



மகன் வீட்டில் சென்று பார்த்தபோது குளியலறையில் அரை நிர்வாணத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். முகத்தில் காயங்கள் இருந்தன. குளியலறை அருகே அம்மிக்கல், கற்கள் குவிந்து கிடந்தன. கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர். மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X