மழையால் சாய்ந்தன மரங்கள் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மழையால் சாய்ந்தன மரங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
07:21

பழநி : பழநி பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. இதனால் பழநி - கொடைக்கானல் ரோட்டில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.



நேற்று சவரிக்காடு பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.பட்டாலியன் கேம்ப் அருகே புது தாராபுரம் சாலையில் புளிய மரம் வேரோடு சாய்ந்தது. பருவ மழைக்காலம் தீவிரமாக இருப்பதால் மலைப்பாதைகளில் மண்சரிவு, சாலையோர மரங்கள் விழுவது, வெள்ளப் பெருக்கு உள்ளதால் இப்பாதையில் வாகன ஓட்டிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X