பிராமணர் சங்க கிளை துவக்கம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
பிராமணர் சங்க கிளை துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2021
09:54

நம்பியூர்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், கிளை துவக்க விழா மற்றும் ஈரோடு மாவட்ட அமைப்பின் ஆண்டு விழா, நம்பியூரில் நேற்று நடந்தது. மணிவண்ணன் சாஸ்திரிகள் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவரும், ஈரோடு மாவட்ட தலைவருமான ஆடிட்டர் கயிலை முரளீதரன் தலைமை வகித்தார். இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரும் டிச.,26ல் நடக்கும் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தில், ஈரோடு மாவட்டம் மற்றும் மாநில அமைப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X