இன்றையநிகழ்ச்சிகள
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
01:31

கோயில்



பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.மண்டல பூஜை அபிேஷகம்: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி.நகர், புதுார், மதுரை,



மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை



விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுகாசிக்கலம்பகம்- நிகழ்த்துபவர்: உமாராணி, திருவள்ளுவர் கழகம்,



வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிசிறப்பு சொற்பொழிவு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பேசுபவர்: க்ரீன் ஸ்கார்ட் நிறுவனர் சங்கரலிங்கம், காலை 11:30 மணி, கருத்தரங்குனா சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி



கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் அருள்ஜோதி, மதியம் 2:00 மணி.சைவ சிந்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா: டாக்டர் ராதா தியாகராஜர் கலையரங்கம், தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் ஹரி



தியாகராஜன், பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பலஅடிகள், மாலை 4:30 மணி.



பொது



சிறு குறு தொழில்களுக்கான உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா அரங்கம், மதுரை, தலைமை: தலைவர் சம்பத், பேசுபவர்: எஸ்.ஐ.டி.பி.ஐ., பொது மேலாளர் ரவீந்திரன், ஏற்பாடு: மடீட்சியா, எஸ்.ஐ.டி.பி.ஐ., மாலை 5:30 மணி.பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத



தமிழக அரசை கண்டித்து மனிதசங்கிலி: கட்டபொம்மன் சிலை அருகில், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: நகர் தலைவர் சரவணன், ஏற்பாடு: நகர் பா.ஜ., காலை 9:30 மணி.மண்டல சாதனை விருதுகள் வழங்கும் விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு,



மதுரை, தலைமை: தென் மண்டல தபால் துறை தலைவர் நடராஜன், பேசுபவர்: தபால் சேவை வாரிய ஓய்வு பெற்ற உறுப்பினர் சதாசிவம், பங்கேற்பு: தென் மண்டல இயக்குனர் ரவீந்திரன், ஏற்பாடு: தபால் துறை, காலை 11:00 மணி.ஸ்டார் ரோட்டரி கிளப் கூட்டம்: ராம்ரத்னா



ரெஸிடென்ஸி, மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தலைவர் சீனிவாசன், முன்னிலை: செயலாளர் திருமலைமுத்து, பேசுபவர்: பட்டிமன்ற பேச்சாளர் திருநாவுக்கரசு, இரவு 7:00 மணி.மாத உதவித்தொகையை உயர்த்திட கோரி மறியல் போராட்டம்: கலெக்டர் அலுவலகம்,



மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் நாகராஜன், ஏற்பாடு: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.விளையாட்டு------கைப்பந்து விளையாட்டு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X