வைகை நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
03:13

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெரியகண்மாய் தலைமதகு கார்குடி பகுதியில், வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று (நவ.,29) மாலை நிலவரப்படி வினாடிக்கு 5600 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.



பார்த்திபனுார் மதகணையில்இருந்து வலது பிரதான கால்வாயில் 1200 கனஅடி வீதமும், இடது பிரதான கால்வாய் மற்றும் பரளை கால்வாய் ஆகியவற்றில்தலா 800 கனஅடி வீதமும், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு 3500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தலை மதகணை, அரசரடிவண்டல் பகுதியில் கலெக்டர் ஆய்வுசெய்தார். அவர் கூறியுள்ளதாவது: ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால், கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்குதல், ஆற்றில் குளித்தல், அலைபேசியில் செல்பி எடுத்தல்போன்ற செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும்எனக் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X