இலங்கை மீனவர்கள் 4 பேரிடம் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
06:20

சென்னை--நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த இலங்கை மீனவர்களை, தமிழக மீனவர்கள் மீட்டு, கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை காசிமேடு மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு, காட்டுப்பள்ளி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அதானி துறைமுகத்தில் இருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில், விசைப்படகு ஒன்று தத்தளித்து கொண்டிருந்தது.அந்த விசைப்படகு அருகே காசிமேடு மீனவர்கள் சென்றனர். தத்தளித்த விசைப்படகில், இலங்கை மீனவர்கள் இருந்தனர். இதுகுறித்து விசாரித்த போது, 'நாங்கள் வழி தவறி வந்து விட்டோம்; படகு பழுதாகி நின்று விட்டது' என்று கூறி, தமிழக மீனவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். படகில் இருந்த நான்கு இலங்கை மீனவர்களையும், படகையும் அதானி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.அதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர், இலங்கை மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த, 'க்யூ' பிரிவு போலீசாரும், இலங்கை மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X