பள்ளத்து நீரில் சிக்கிய வனத்துறை ஜீப்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:04

புன்செய்புளியம்பட்டி: ஆசனூர் கோட்டம், ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் ராமலிங்கம். வனத்துறைக்கு சொந்தமான பொலீரோ ஜீப்பில், சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் இருந்து, ராஜன்நகர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வனச்சாலையில், நேற்று காலை சென்றார். தொடர் மழையால் வனச்சாலையின் குறுக்கே இருந்த பள்ளத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குள் புகுந்து ஜீப் சென்றபோது, சேற்றில் சிக்கியது. அதேசமயம் என்ஜினில் தண்ணீர் புகுந்ததால் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஜீப் மீட்கப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X