சுவாமி படங்கள் அகற்றம் ஹிந்து முன்னணி கண்டனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
02:35

பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சுவாமி படங்களை அகற்றியதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.


நீலகிரி மாவட்டம், பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, அப்துல் ஹாரிஸ் என்பவர் புதிதாக கமிஷனராக பொறுப்பேற்று உள்ளார்.



இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, மும்மதம் சார்ந்த படங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு ஹிந்து முன்னணி பந்தலுார் ஒன்றிய தலைவர் முரளி கண்டனம் தெரிவித்துள்ளார். அலுவலகங்களில், மத பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.


கமிஷனர் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், ''எனது அலுவலக அறையில் எந்த படங்களை வைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இதில், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் உத்தரவிடுவதை ஏற்று கொள்ள முடியாது,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X