மதுவிலக்கு வாகனங்கள் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மதுவிலக்கு வாகனங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:45

விழுப்புரம் : மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 32.14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.



விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் நேற்று பொது ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.இதில், 48 நான்கு சக்கர வாகனங்கள், 56 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்கள் ஏலம் போனது. இதன் மூலம் 32 லட்சத்து 14 ஆயிரத்து 674 ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X