ராஜேஸ்வரி கல்லுாரியில் தேசிய கல்வி தின விழா | செய்திகள் | Dinamalar
ராஜேஸ்வரி கல்லுாரியில் தேசிய கல்வி தின விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
06:17

புதுச்சேரி : பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை சார்பில் தேசிய கல்வி தின விழா நடந்தது.நுாலகர் ரம்யா வரவேற்றார்.



கல்லுாரி செயலர் சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் பூமாதேவி வாழ்த்தி பேசினார்.வணிகவியல் துறை பேராசிரியர் திருவரங்கம் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X