இன்றைய நிகழ்ச்சி (1.12.2021) | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி (1.12.2021)
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 டிச
2021
10:38


ஆன்மிகம்:

கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00மணி.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், கார்த்திகை மாத சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு,

காலை 6:30மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், கார்த்திகை மாத வழிபாடு காலை, இரவு 7:00 மணி.மண்டல பூஜை விழா, சவுபாக்கிய சமேத ஆதிரெத்தினேஸ்வர் கோயில், செட்டியத்தெரு, வெளிபட்டணம், ராமநாதபுரம், ஐயப்பன் சன்னதியில் அபிேஷக அலங்காரத்தில் பூஜை,

காலை 7:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை,

காலை 6:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம்,சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00 மணி, மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, ஐயப்பன் கோயில், திருவாடானை, மாலை 6:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X