வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது | விருதுநகர் செய்திகள் | Dinamalar
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
01:43

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து 3 செடிகளை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் 50. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த இவர் தன் வீட்டின் பின்புறம் மாட்டு தொழுவத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடக்கு போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்ததில் பத்து அடி உயரம் உள்ள மூன்று கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிந்தது. போலீசார் குருநாதனை கைது செய்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X