மும்பை - சென்னை எக்ஸ்பிரசுக்கு வயது '100'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:30

சென்னை : மும்பை சி.எஸ்.டி., - சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வரும், மும்பை சி.எஸ்.டி., சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 1921ம் ஆண்டு டிச., 1ம் தேதி முதன் முதலில் துவக்கப்பட்டது.



கடந்த 1930 பிப்., 28ம் தேதி வரை இதே பெயரில் இயக்கப்பட்டது. அதன்பின், எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு, 2020 ஜூலை 1ம் தேதி முதல், சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டு, நேற்றுடன், 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரயிலின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றும் நோக்கில், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையத்தில், இந்த ரயிலுக்கு விழா கொண்டாடப்பட்டது. ரயிலின் இன்ஜின் மற்றும் பெட்டிகள் அலங்கரிக்கப்பட்டு, 'கேக்' வெட்டி பாரம்பரிய பெருமை பறைசாற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-டிச-202106:37:07 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த ரயில் முன்பு தாதர் வரை சென்றது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X