சிதம்பரம் நகராட்சியில் சர்வர் பழுது; மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:00

சிதம்பரம்-சிதம்பரம் நகராட்சியில் சர்வர் பழுதால், பணம் செலுத்த வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சிதம்பரம் நகராட்சிக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி செலுத்த பொதுமக்கள் தினசரி வருவது வழக்கம். பெரும்பாலான நேரங்களில் சர்வர் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இல்லையெனில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வருவோர் மிகுந்த அவதிப்படுகின்றனர். இங்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மிக பழமையானவை என்பதால், சர்வர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சர்வரை சரி செய்து, புதிய கம்ப்யூட்டர்கள் பொருத்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202109:05:00 IST Report Abuse
டண்டணக்கா தண்ணி படாம போற MPக்கு இதெல்லாம் தெரியாது போல. ஓட்டு போட்ட உங்கள சொல்லம்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X