சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் நீரால் தவிப்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் நீரால் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:57

திருவாலங்காடு--மணவூர் பெரிய ஏரி நிரம்பியதால், மணவூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள கால்வாயில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொடர் மழை மற்றும் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்தது.பள்ளி வேன் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், சுரங்கப்பாதையை கடந்து செல்ல வழியின்றி தவிக்கின்றனர்.சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X