�ஆன்மிகம்�நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்சுவாதி நட்சத்திரம், வாயு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி. அத்திவிருட்ச லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு, மாலை 5:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.குருவார சிறப்புஅபிஷேகம்சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்,வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.பிரதோஷ சிறப்பு வழிபாடுபர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், மாலை 5:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு மாலை 5:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.