வாலாஜாபாத்-வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம், நத்தாநல்லுார் ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை நாளை நடக்கிறது.அதேபோல் பரந்துார், பூசிவாக்கம் ஆகிய கிராமங்களில், நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.பொதுமக்கள் பங்கேற்று, 100 திட்ட வேலை தொடர்பாக, புகார்களை பதிவு செய்யலாம் என, வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது.