கொப்பரை ஏலம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
கொப்பரை ஏலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
10:37

பெருந்துறை: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.1.12 கோடிக்கு கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 2,313 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 101.21 ரூபாய், அதிகபட்சமாக, 107.71 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 56.05 ரூபாய், அதிகபட்சமாக, 100.80 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், 1.12 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X