சாராயம் காய்ச்சிய தம்பதியர் கைது | ஈரோடு செய்திகள் | Dinamalar
சாராயம் காய்ச்சிய தம்பதியர் கைது
Added : டிச 02, 2021 | |
Advertisement
 

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியனுக்கு, உக்கரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது எல்.பி.பி. வாய்க்கால் அருகில் உள்ள புதரில் மூவர் நின்று கொண்டிருந்தனர். போலீசை கண்டதும் ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் உக்கரத்தை சேர்ந்த தங்கவேல், 44, அவரது மனைவி வசந்தி, 39 மற்றும் ஆறுமுகம், 46, என மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X