வாய்க்காலில் ஆண் சடலம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
வாய்க்காலில் ஆண் சடலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
10:43

கோபி: நம்பியூர் அருகே, பூதிமடைப்புதூர் கீழ்பவானி வாய்க்காலில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்றிரவு, 7:00 மணிக்கு மிதந்து வந்தது. நம்பியூர் போலீசார் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் விபரம் குறித்து தெரிய வரவில்லை. இதுகுறித்து கோட்டுப்புள்ளாம்பாளையம் வி.ஏ.ஓ., முனியப்பன் கொடுத்த புகார்படி, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X